கார சட்னி | Kara Chutney Recipe In Tamil | Idli And Dosa Sidedish Recipe | Chutney Recipes |
கார சட்னி | Kara Chutney Recipe In Tamil | Idli And Dosa Sidedish Recipe | Chutney Recipes | @HomeCookingTamil | For more Chutney recipes: https://www.youtube.com/watch?v=MheA5oylg9c&list=PLV0xH-BDU06d7tq9GyDfkCQXvn_POwD8F #karachutney #chutneyrecipes #sidedishforidli #sidedishfordosa #sidedish #chutney #sidedishrecipesintamil #chutneyrecipesintamil #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Kara Chutney: https://youtu.be/px8tzx90R-8 Our Other Recipes இஞ்சி சட்னி: https://youtu.be/l8LXRjNUKMo வேர்க்கடலை சட்னி: https://youtu.be/kuYFgGRMgrE ரவா தோசை: https://youtu.be/t7vHldsLb08 சுர்னாலி தோசை: https://youtu.be/R-xttq0UnZM Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow கார சட்னி தேவையான பொருட்கள் வெங்காயம் - 3 நறுக்கியது பூண்டு - 2 பற்கள் தக்காளி - 2 நறுக்கியது பியாத்கே மிளகாய் - 12 கல் உப்பு - 1 தேக்கரண்டி புளி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2. பின்பு பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். 3. பிறகு பியாத்கே மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கவும். 4. பின்பு நன்கு ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். 5. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும். 6. பின்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலந்து இறக்கவும். 7. சுவையான கார சட்னி தயார்! Hello Viewers Kaara chutney is a red, spicy, fiery chutney which goes wonderfully well with all kinds of Indian tiffins like Idli, Dosa, Utappam, Bonda, Appam, Paniyaram, etc. This chutney is a very basic recipe which involves onions and tomatoes mainly along with a few condiments and regular tempering. Any day, this freshly made chutney is so superior over the regular plain chutneys. Or you can also pair it up with plain coconut chutney by the side to enjoy the best of both worlds wherein there is spiciness on one side and coconut mildness on the other side. Watch this video fully to get step-by-step guidance, make it and enjoy it with your family and friends. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/homecookingt... YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : https://www.ventunotech.com/
Suggested videos

கார சட்னி ஒருமுறை இப்டி செய்ங்க எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு தெரியாது/kara chutney recipe in tamil
Gomathi's Kitchen · 5:19

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் | Instant Noodles In Tamil | Kids Recipes | Easy Snacks
HomeCooking Tamil · 4:57

Hotel Style கார சட்னி 👌#magisharajan #magishacatering
Rajan's kitchen · 11:03

செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe in Tamil | @HomeCookingTamil
HomeCooking Tamil · 8:07

இந்த கார சட்னிக்கு எத்தன இட்லி சாப்பிட்டிங்கனு உங்களுக்கே தெரியாது | Kara Chutney in Tamil | Chutney
Indian Recipes Tamil · 3:05

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil
HomeCooking Tamil · 15:32

உருளைக்கிழங்கு வறுவல் | Potato Fry Recipe In Tamil | Side Dish | Potato Recipe | @HomeCookingTamil
HomeCooking Tamil · 4:12

ஹோட்டல் கார சட்னியின் உண்மையான ரகசியம் இதுதான!👌| kara chutney | thakkali chutney recipe in tamil
Gomathi's Kitchen · 4:43

பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu Payasam Recipe In Tamil | Payasam Recipe | @HomeCookingTamil
HomeCooking Tamil · 10:39

இந்த காரசட்னி ருசிக்கு எத்தன இட்லி தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது | Chilli | KAARA chutney
SIMPLY SAMAYAL · 6:11

தீபாவளி இனிப்பும் காரமும் | Diwali Special Sweets And Savorys In Tamil | Murukku | Ghee Mysore Pak
HomeCooking Tamil · 29:37

5 நிமிஷத்துல ரோட்டுக்கடை கார சட்னி செய்வது எப்படி /easy chutney/simple sidedish recipe in tamil
Siva Chitra devi's kitchen · 2:45