சிறுவாபுரி முருகனின் ரகசியம் கூறிய அருணகிரிநாதர்
Siruvapuri Murugan Temple Google டocation: https://maps.app.goo.gl/mXMowpcbBdxyiKWL8 சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம். ADVERTISING சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது. கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை You Can Reach Me in sathishadiguru@gmail.com/karisalsathish@gmail.com Channel Join Link :https://www.youtube.com/channel/UCEci_ipVzpVTnRvLklBoW5g/join History of Important Temples FULL PLAYLIST : https://youtube.com/playlist?list=PLkXB9sSv4-KEoUs6RmVdWe291hKxgZ1SM History of Great Yogis FULL PLAYLIST : https://youtube.com/playlist?list=PLkXB9sSv4-KHCJlhHjB9d8GeDO9Pw1Vrr Video of DEVI’S FULL PLAYLIST : https://youtube.com/playlist?list=PLkXB9sSv4-KH9rRGQrB79M3uY3gJfoVnL Videos of Lord SUBRAMANYA or MURUGAN FULL PLAYLIST https://youtube.com/playlist?list=PLkXB9sSv4-KFKYY6Sow3hndRtyPon0cxg Recent UPLOADS of Channel : https://www.youtube.com/watch?v=MkRaEIs1hew&list=UUEci_ipVzpVTnRvLklBoW5g&index=1
Suggested videos

Power of Arunachala | The Awe-Inspiring Thiruvannamalai | Pancha Bhoota Stalam @Adiguru
ADIGURU ஆதிகுரு · 9:18

Siruvapuri Murugan Temple ( History ) in Tamil | சிறுவாபுரி முருகன் ஆலயம் சிறப்புகள்
Mrs Tamil Mythics · 4:23

இமயமலையின் உச்சியில் முருகனின் எலும்புகள்? | கார்த்திக் சுவாமியின் மர்மம்
ADIGURU ஆதிகுரு · 14:26

Siruvapuri Murugan Temple | History & Miracles of Siruvapuri Balasubramaniar Temple
JS CREATIONS · 2:47

மரண மயானத்தில் முருகன் தரிசனம் | பாம்பன் சுவாமிகளின் உண்மை அனுபவம்
ADIGURU ஆதிகுரு · 12:12

Thiruppugazh #41 Explanation aNdarpadhi kudi ERa || திருப்புகழ் விளக்கம் அண்டர்பதி குடியேற
Chinmaya Sarveshwara · 35:35

இது ஒரு சமாதி அல்ல | சதாசிவ பிரம்மேந்திரர் இன்றும் வாழ்கிறார் @Adiguru
ADIGURU ஆதிகுரு · 13:53

நோயின்றி வாழ சித்தர்கள் ரகசியம் siddha secret nalamudan valvom part 4
18 SIDDHAS YOGAM · 3:24

"தெய்வத்தை நேரில் கண்ட இராமகிருஷ்ணரின் அருள் அனுபவம்"
ADIGURU ஆதிகுரு · 8:16

அனைத்து திருப்புகழையும் படித்த பலன் பெற திருவெழுகூற்றிருக்கை / thiruppugal explanation in tamil
Skandhaguru · 10:02

My Adiguru is Sadhguru
ADIGURU ஆதிகுரு · 5:15

The Spiritual Secrets of an Eclipse @Adiguru
ADIGURU ஆதிகுரு · 7:14